இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி...

டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வர்த்தக வங்கி – ஜனாதிபதி

0
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும் "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" என்ற...

இலங்கைக்கு கிடைக்கும் IMFஇன் மூன்றாம் கொடுப்பனவு

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை EFF ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கான 3வது தவணைக் கொடுப்பனவை அங்கீகரித்துள்ளது. இலங்கைக்கான கடனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை முடித்த பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு...

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு விரைவில் அங்கீகாரம்

0
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்வரும் ஜுலை மாத நடுப்பகுதியில் அங்கீகாரம் வழங்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கட்டண...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

நாட்டில் சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல...

நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

0
நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை...

இலங்கை – இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை

0
அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்களாக இருப்பதால் அவர்களை மேலும் கவரும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப்...

Recent Posts