Home Local காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்

0

இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை நிறுவனத்தாரின் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான் பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இணையவழி மற்றும் செயலி மூலமான பதிவுகளை இன்று (12) நள்ளிரவு முதல் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதேர்தல்கள் செயலகத்திற்கு விசேட பாதுகாப்பு
Next articleஇலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here