Site icon Newshub Tamil

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்

இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை நிறுவனத்தாரின் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான் பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இணையவழி மற்றும் செயலி மூலமான பதிவுகளை இன்று (12) நள்ளிரவு முதல் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version