Home Local கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார் LocalToday கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார் By staff writer - August 2, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரர் காலமானார். அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த இவர் “பொடி ஹாமுதுருவோ” என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.