கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரர் காலமானார்.
அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த இவர் “பொடி ஹாமுதுருவோ” என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.