ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான .சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் தூதரக அதிகாரி தினேஷ் ரொட்ரிகு ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது