Home Local ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் இரண்டு மணி நிலவரம்

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் இரண்டு மணி நிலவரம்

0

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி வாக்களிப்பு வீதம் பின்வருமாறு…

  • மாத்தறை 64%
  • இரத்தினபுரி 60%
  • கொழும்பு 60%
  • களுத்துறை 60%
  • திருகோணமலை 55%
  • கேகாலை 65%
  • பதுளை 56.4%
  • திகாமடுல்ல 60%
  • யாழ்ப்பாணம் 48%
  • வன்னி 58%
  • காலி 61%
  • குருநாகல் 65%
  • கம்பஹா 60%
  • நுவரெலியா 70 %
  • அம்பாந்தோட்டை 60 %
  • புத்தளம் 57 %
  • மொனராகலை 65 %
  • அனுராதபுரம் 70 %
Previous articleவாக்குச் சீட்டு பொதிகளுடன் சம்பூரில் ஒருவர் கைது
Next articleஅமைதியான சூழலில் வாக்குப்பதிவு – பஃவ்ரல் அமைப்பின் அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here