நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி வாக்களிப்பு வீதம் பின்வருமாறு…
- மாத்தறை 64%
- இரத்தினபுரி 60%
- கொழும்பு 60%
- களுத்துறை 60%
- திருகோணமலை 55%
- கேகாலை 65%
- பதுளை 56.4%
- திகாமடுல்ல 60%
- யாழ்ப்பாணம் 48%
- வன்னி 58%
- காலி 61%
- குருநாகல் 65%
- கம்பஹா 60%
- நுவரெலியா 70 %
- அம்பாந்தோட்டை 60 %
- புத்தளம் 57 %
- மொனராகலை 65 %
- அனுராதபுரம் 70 %