Home Local கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார்

கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார்

0

கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரர் காலமானார்.

அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த இவர் “பொடி ஹாமுதுருவோ” என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.

Previous articleமௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
Next articleதாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here