Home Local உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படைியில் ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவிருந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை தற்போது 2024 ஜூலை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி எக்காரணத்திற்காகவும் பின்னர் நீடிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Previous articleமின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் – காஞ்சன
Next articleபணிப்புறக்கணிப்பு செய்யாமல் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here