Home Local பதவி விலகினார் நாமல்

பதவி விலகினார் நாமல்

0

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விலகியுள்ளாா்.

இவ்விடயம் தொடா்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் அறிவித்தாா்.

இந்நிலையில் நாமல் ராஜபக்ஸவின் வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Previous articleசிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு
Next articleபங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here