Home Local 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு LocalPoliticalToday 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு By staff writer - July 30, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர். சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்