Home Local ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச

0

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous articleஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு
Next articleஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here