Home Sport லங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பம்

0

2024 லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை இன்று இரவு 7:00 மணிக்கு கண்டி ஃபால்கன்ஸ் (Kandy Falcons ) மற்றும் தம்புள்ளை சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்ப போட்டி நடைபெறவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் T20 போட்டித் தொடரின் முதலாவது போட்டி உட்பட கண்டி பல்லேகல் மைதானத்தில் 5 போட்டிகளும், அதனைத் தொடர்ந்து 9 போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Previous articleஎரிபொருட்களின் விலைகளில் மாற்றம்
Next articleபதில் சட்டமா அதிபராக பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here