Home Local இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் LocalPoliticalToday இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் By staff writer - June 24, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.