Home Business இலங்கைக்கு கிடைக்கும் IMFஇன் மூன்றாம் கொடுப்பனவு

இலங்கைக்கு கிடைக்கும் IMFஇன் மூன்றாம் கொடுப்பனவு

0

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை EFF ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கான 3வது தவணைக் கொடுப்பனவை அங்கீகரித்துள்ளது.

இலங்கைக்கான கடனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை முடித்த பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்கப்படும்.

Previous articleவாகன வருமான அனுமதிப்பத்திரப் பதிவு தொடர்பில் அறிவிப்பு
Next articleஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் – முழுமையான புலனாய்வு அறிக்கை குறித்து விசாரிக்க புதிய குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here