Home Local ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

0

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) பாராளுமன்றத்தின் 16 நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்றம் ஜூலை முதலாம் ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கூடும் என விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

Previous articleமானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது
Next articleலாஃப் எரிவாயு விலை குறையும் சாத்தியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here