Home Local PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0

PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ், அமைச்சரின் அறிக்கையும் அது தொடர்பான இணைப்புகளும் சபைத் தலைவரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காரணங்களை கூறிய அமைச்சர்…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைப் பயன்படுத்தி தனது தனிப்பட்ட கருத்துக்களையும் தீர்மானங்களையும் நாட்டில் நடைமுறைப்படுத்தியமையே இதற்குக் காரணம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உண்மைகளை விளக்கினார்.

Previous articleமுடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் சவால் விடுத்த நாமல்
Next article“அது நான் இல்லை” – மஞ்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here