Home Local சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு

சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு

0

சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட மறுத்துள்ளது.

இதேவேளை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தமைக்காக மாணவர் சங்கம் தமது உபவேந்தருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

Previous articleதிரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பம்
Next articleதீர்வுகளுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here