வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சுங்கத் திணைக்களம் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானத்தைப் பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த 1.5 இலட்சம் கோடி ரூபாய் வருவாய் இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்