Home Business அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு

அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு

0

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Previous articleஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிப்பு
Next articleஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here