Home Local ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் மேடையேறிய தலதா

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் மேடையேறிய தலதா

0

தலதா அத்துகோரள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் தற்போது நடைபெறும் தேர்தல் பிராசார கூட்டத்தில் பங்குப்பற்றியுள்ளார்.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாக அவர் பாராளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous articleஅநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி
Next articleமில்கோ பால்மா விலை குறைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here