ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஃப்ளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் கட்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்