Home Local ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

சற்று முன்னர் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

Previous articleகேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி
Next articleவிமான நிலையத்திற்கு A/C பஸ் வேண்டாம் – தொழிற்சங்கமொன்று போராட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here