2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
01. ரணில் விக்கிரமசிங்க
02. சஜித் பிரேமதாச
03.நாமல் ராஜபக்ஸ
04.அநுர குமார திஸாநாயக்க
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
07. அஜந்தா டி சொய்சா
08. பத்தரமுல்லை சிரலதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவன் சஞ்சீவ போபகே
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
13. கே.கே. பியதாச
14. மையில்வாகனம் திலகராஜா
15. சிறிபால அமரசிங்க
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. கே. ஆனந்த குலரத்ன
19.அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷன்
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ச
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. முகமது இல்லயாஸ்
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
29. ஆண்டனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்கிரமரத்ன
31.சரத் மனமேந்திர
32.திலித் ஜயவீர
33. மரக்கலமான பிரேமசிறி
34. லலித் டி சில ;வா
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா
37. ஏ. எஸ். பி. லியனகே
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான