Home Local வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Previous articleபெருந்தோட்டப் குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு
Next articleஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வேலுகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here