Home Business இலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்

இலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்

0

2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய 2024 ஜனவரி முதல் ஜூலை காலப்பகுதியில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10.3% வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Previous articleகாங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்
Next articleசஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here