Home Sport ICC தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

ICC தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

0

ICC வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமீண்டு ஒப்பந்தத்தை மீறினால் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை – IMF அறிவிப்பு
Next articleதவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் சரத் பென்சேகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here