Home Local தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

0

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார்
Next articleஇடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here