Home Local கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச LocalPoliticalToday கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச By staff writer - August 1, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஸ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்