Home Local கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார, சஜித் பிரேமதாஸ சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தினார்

Previous article92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
Next articleபிரசன்ன மஹிந்தவிற்கு கடிதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here