Home Local ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர்.

அதற்காக இன்று (30) பிற்பகல் ஆளும் கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
Next article92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here