Home Local 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

Previous articleஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்
Next articleகட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here