Home Local ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleஇலங்கையில் மீண்டும் தமது பணியை ஆரம்பிக்கும் ஜப்பான்
Next articleஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here