Home Local தேசபந்து தென்னகோனிற்கு இடைக்கால தடை உத்தரவு

தேசபந்து தென்னகோனிற்கு இடைக்கால தடை உத்தரவு

0

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் சமர்ப்பித்த 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Previous articleஇலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு
Next articleஇலங்கையில் மீண்டும் தமது பணியை ஆரம்பிக்கும் ஜப்பான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here