Home Local 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி வௌியானது

22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி வௌியானது

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற் தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகறுப்புப் பணத்தை எவ்வாறு வெள்ளையாக்குவது என கூறும் திசைக்காட்டி
Next articleநாடளாவிய ரீதியில் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here