Home Business ஐந்து வகையான உரங்களின் விலை குறைப்பு

ஐந்து வகையான உரங்களின் விலை குறைப்பு

0

தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலையை குறைக்குமாறு விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த உரங்களின் விலையை 2000 ரூபாவால் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஞானசார தேரர் பிணையில் விடுதலை
Next articleநுண், சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்த விசேட நிதி வசதித் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here