Home Local கைதிகளுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் தொடர்பில் மனு தாக்கல்

கைதிகளுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் தொடர்பில் மனு தாக்கல்

0

கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் சுதேஷ் நந்திமால் டி சில்வா என்பவரே குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்
Next articleமீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here