Home Foreign டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

0
BUTLER, PENNSYLVANIA - JULY 13: Republican presidential candidate former President Donald Trump is rushed offstage during a rally on July 13, 2024 in Butler, Pennsylvania. (Photo by Anna Moneymaker/Getty Images)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது

துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிதாரி பாதுகாப்பு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Previous articleகட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
Next articleஇன்று முதல் தாய்லாந்தில் விசா இன்றி தங்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here