Home Business பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு BusinessLocalToday பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு By staff writer - July 4, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.