Home Local தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் காலமானார் LocalPoliticalToday தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் காலமானார் By staff writer - July 1, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானதாக அவரது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலமாகும் போது அவருக்கு 91 வயது.