Home Local பதில் சட்டமா அதிபராக பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

0

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரீந்த ரணசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகள் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்த போதிலும், அரசியலமைப்பு பேரவை அந்த பரிந்துரையை நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleலங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பம்
Next articleஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி வலியுறுத்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here