Home Local இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

0

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

Previous articleதரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிக்கும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை இன்று வௌியீடு
Next articleதமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் காலமானார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here