Home Political ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

Previous articleஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு
Next articleபுதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு விரைவில் அங்கீகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here