Home Political எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

0

எதிர்வரும் திங்கட் கிழமை (11) விசேட கூட்டமொன்றிற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிப்ரிவு தெரிவிக்கின்றது

Previous articleநவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
Next articleஜனாதிபதியால் யாழில் 234 ஏக்கர் காணி விடுவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here