Home Local ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

0

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

‘சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியனவே இவ்வாறு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

‘சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ இதற்கு முன்னர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் முன்னர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழும் செயற்பட்டன.

Previous articleஇறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை
Next articleசுற்றுலா துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here