Home Foreign Twitter லோகோவில் மாற்றம்

Twitter லோகோவில் மாற்றம்

0

Twitter சமூக வலைத்தளத்தின் இலட்சிணையை மாற்றுவதற்கு Twitter நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி அதன் புதிய லோகோ X என்ற எழுத்தாகும்.

Twitter சமூக ஊடக வலைத்தளத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வ லோகோ ஒரு நீல பறவையாகும்.

Twitter நிறுவனத்தின் இந்த புதிய மாற்றத்தின் மூலம் பல கணக்குகளின் அதிகாரப்பூர்வ லோகோ X ஆக மாறியுள்ளது.

Previous articleரஷ்யா மீது உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் திடீர் தாக்குதல்
Next articleதிடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here