உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தை 40 வீதமாகக் கருதுமாறு உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.