உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குலகுலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோவின் எரிவாயு விலையும் ஜூலை 1 முதல் குறைய உள்ளது.