டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வர்த்தக வங்கி – ஜனாதிபதி
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும் "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" என்ற...
ஆரம்பமாகவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை...
நாட்டின் கொள்கைகளுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின்...
கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார்
கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரர் காலமானார்.
அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த இவர் "பொடி ஹாமுதுருவோ" என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கைகலப்பில் ஈடுபட்ட திகாம்பரம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்...
அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில்...
இறுதி நேரத்தில் தெரண தொலைக்காட்சியின் 360 நேரடி நிகழ்ச்சி பங்கேற்க மறுத்த சஜித்
நேற்று (17) நேரலையாக ஒளிபரப்பப்படவிருந்த தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என உறுதியளிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நியாயமான காரணம் எதுவும் தெரிவிக்காமல் அந்த நிகழ்ச்சியில்...